Privacy Policy
PARAMES EXPORTS PRIVATE LIMITED THENI
FRANCHISE REGISTRATION FORM
1.Nature of the applicant (Tick appropriate box)
: Individual/Proprietor/Partner/Others
2. Name of the Core Person (Name of the Individual/Proprietor/Managing Partner as the case may be)
3.Communication address
4. contact Phone No
5.contact Mail ID
6. Educational Qualification & previous: experience if any in retail sale
7. Preferred Town/City
8. Category of the applicant
: Existing Textile Business/Retired Employee Ex-Service Man/Woman/People with Disabilities/Others
YES/NO
9.Finalised the business place/location: If YES
a. Full Address with latitude & longitude:
a. Rented/Own Property
b. If Rented Lease Period
c. Availability of amenities & infra structures
10.Time Schedule for implementation:
a. Probable date to start interiors and give facelift to the outlet
b. Probable date to procure goods and start businesss
DECLARATION
I HEREBY DECLARE THAT I AM DESIROUS OF SECURING FRANCHISE FOR SALE OF LINEN" FABRICS MARKETED BY M/S.PARAMES EXPORTS PRIVATE LIMITED. I WAS FULLY EXPLAINED & UNDERSTOOD ABOUT THE SALIENT FEATURES, TERMS & CONDITIONS FOR AWARDING THE FRANCHISE AND CONCUR TO ENTER INTO AN BUSINESS AGREEMENT. I HAVE MOBILISED RESOURCES ON MY OWN TO MAKE STIPULATED INVESTMENT FOR INTERIORS AND WORKING CAPITAL
DATE :
PLACE :
AUTHORISED SIGNATORY
பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
தேனி
பிராஞ்சிஸ் (முகவர் உரிமை) வழங்குவதற்கான அழைப்பு
அறிமுகம் & வியாபாரத்தின் தன்னம:-
பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது ஆண்கள், பெண்களுக்கான லினென் துணிகள் மற்றும் ரெடிமெட் ஆடைகளின் வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். எக்ஸ்போர்ட் தரத்திலான லினன் நுணிகள், ஆயத்த ஆடைகளை தயார் செய்து சந்தை படுத்துதல் பிரதான தொழிலாக கொண்டுள்ளோம் எங்களுடைய தரம் மிக்க நேர்த்தியான ஆடைகள் மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டு உபயோகப் படுத்தபடுகிறது நவீன காலதிற்கு ஏற்ப மாறுபட்ட டிசைன்கள், கலர்கள் மற்றும் உத்திகளுடன் வடிவமைக்கப்பட் ஆடைகள் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களையும் சென்று அடையும் வண்ணம் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த முயற்சியின் பலன்கள் அனைவருக்கும் உரித்தாக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்தியாவில் பரவலாக விருப்பப்படும் நபர்களுக்கு/தொழில் நிறுவனங்களுக்கு ஃபிராஞ்சிஸ் வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த சீரிய முயற்சிக்கு நல் ஆதரவும் நேச கரமும் நீட்டி எங்கள் தொழிலில் பங்கு கொண்டு சுய அபிலிருத்திக்கான பொன்னான வாய்ப்பை பிரயோஜன படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
பிராஞ்சிஸ் பெறுவதற்கான தகுதிகளும் & நிபந்தனைகளும்:-
1.சொந்த பணம் குறைந்த பட்சமாக ரூ. 10.00 லட்சம் முதலீடு செய்ய விழைய வேண்டும்.
2.சொந்தமாகவோ அல்லது ஐந்து வருட நிலையான ஒப்பந்தத்துடன் கூடிய கடை வாடகைக்கு அமர்த்தி கொள்ள வேண்டும். ஷை சுட்டிடம் சுமார் 800 முதல் 1200 சதுர அடி வரை விஸ்திரணம் கொண்டதாக இருக்க வேண்டும்.
3. கட்டிடத்தின் உள் கட்டமைப்பு, அலங்காரம், வடிவமைப்பு அனைத்தும் பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் குறிப்பிடும் வகையில் அமைய வேண்டும். அதற்கு உண்டான செவவுகள் மேற்சொன்ன பத்து லட்சம் ரூபாய் பிராஞ்சிஸ்தாரர் ஆரம்ப மூலதனத்தில் இருந்து சுமார் ரூபாய் மூன்று லட்சத்திற்குள் கட்டமைக்கப்படும்.
4. தேவையான நபர்களை வேலைக்கு அமர்த்தி அதனில் உண்டாகும் சம்பளம், போனஸ், PF & ESI இதர செலவுகளையும் பிராஞ்சிஸ்தாரர் சுயமாக செலுத்தி கொள்ள வேண்டியது தெரிவு செய்யப்பட்ட வேலையாட்களுக்கு சந்தைப்படுத்துதல் தொடர்பான கற்றலும், பயிற்சிகளும், ஊக்கப்படுத்துதலும் தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:
5.தெரிவு செய்யப்படும் இடம் அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நகரின் பிரதான ஏரியாவிலும் வருங்கால தொழில் வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததொரு சேவையை வழங்க வேண்டும். குறைபாடுள்ள சேவை, அதிருப்திகளை உடன் அறிந்து துரிதமான நடவடிக்கை மூலம் சரி செய்யப்பட வேண்டும்.
6.மேற்சொன்ன கட்டிடத்திற்கு உண்டான வாடகை, கரண்ட் பில் செலவுகளை ஃபிராஞ்சிஸார் சுயமாக செலுத்தி கொள்ள வேண்டியது.
7 தகுதியான ஃபிராஞ்சிஸ்தாரர் தேர்வு செய்யப்பட்டு நிபந்தனைகள் யாவையும் ஒப்புகொள்ளபட்டு படித்து புரிந்து இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனா பின் 45 நாட்களில் உட்கட்டமைப்பு, லைசென்சு, அனுமதிகள் பெற்று உடன் வியாபாரம் தொடங்குவதற்கான வசதிகள் இரு தரப்பு கூட்டு முயற்சியில் உருவாக்கிட வேண்டும்.
8. கட்டிடத்தின் உள் கட்டமைப்பு அலங்காரம், வடிவமைப்பு அனைத்தும் பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் குறிப்பிடும் வகையில் அமைய வேண்டும் அதற்கு உண்டான செவவுகள் மேற்சொன்ன பத்து லட்சம் ரூபாய் ஃபிராஞ்சிஸ்தாரர் ஆரம்ப மூலதனத்தில் இருந்து சுமார் ருபாய் மூன்று லட்சத்திற்குள் கட்டமைக்கப்படும்.
மேற்சொன்ன ஆரம்ப மூலதனத்தில் எஞ்சியுள்ள ஏழு லட்சத்தை பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் பெயரில் அனுப்பி முதல் கொள்முதலை தொடங்க லேண்டியது. இந்த கொள்முதலில் எல்லா தரப்பட்டாருக்கும் தேவையான கலர், வெரைட்டி, டிசைன், தரம் உள்ளடக்கியதாக இருக்கும், ஃபிராஞ்சிஸ்தாரர் விற்கும் துணிகள் அனைத்திலும் நல்லதொரு லாபம் ஈட்ட வழி வகை செய்யப்படும். மேலும் ஃபிராஞ்சிஸ்தாரர் பரமேஷ் எக்ஸ்போர்ட்ஸ்ல் இருந்து செய்யும் கொள்முதல்களுக்கு ஆர்டர் தொகையின் மதிப்பிற்கு தகுந்தவாறு கேஷ் தள்ளுப்பு, சிறப்பு கேஷ் தள்ளுபடி வழங்கப்படும்.
10. வியாபர அபிவிருதிக்காக டெய்லர் ஒருவரை நியமனம் செய்து வியாபார ஸ்தளத்தில் இருத்தி வாடிக்கையாளர்களின் உடல் அளவு எடுத்து அதற்கு ஏற்றார் போல குறிகிய காலத்தில் தைத்து கொடுக்க வசதி செய்து கொள்ள வேண்டும்
11. பின் தொடர்ந்து ஒவ்வொரு ஆர்டரும் கேஷ் & கேரி கண்டிசனில் (100% பணம் செலுத்தி) பொருள் பெற்று கொள்ள வேண்டியது.
12.ஆடைகளை குறிக்கப்பட்ட MRP விலைக்கு கூடுதலாக எப்பொழுதும் விற்பனை செய்ய கூடாது
13 விற்பனை செய்யப்படும் பொருள்கள் "EX Factory கண்டிசனில் டெலிவரி கொடுக்கப்படும். அதாவது லாரி வாடகை, இன்சூரன்ஸ் ஏதேனும் டிரான்ஸ்போர்ட்ல் இருக்கும் பொழுது ஏற்படும் இழப்புகள், ஏற்று இறக்கு கூலிகள் அனைத்தும் ஃபிராஞ்சிஸ்தாரர் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டியது.
14.வியாபாரத்தை அதிகரிக்கும் பொருட்டு துணிகள் வெள்ளை, வேறு தனி மற்றும் கூட்டு கலவைகளால் ஆன நிறங்களில் நவ நாகரிகத்திற்கு ஏற்ப தகவமைத்து கொண்டு நுகர்வோரின் தேர்வுக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு வழங்கப்படும்
15.கம்பெனி பிராண்ட் மக்களை அடையும் வகையில் டெலிவிசன், ரேடியோ, செய்தித்தாள், கூகிள், ஃபேஸ் புக் விளம்பரங்கள் செய்வது, தட்டி போர்டு, ஒளிர் விளக்எந்த வொரு வழக்கு, குகள் நிறுவுதல் அனைத்தும் செல்வனே செய்து வரப்டும்.
16.தொழில் ரீதியான எந்தவொரு வழக்கு வேறுபாடுகள், இழப்பீடுகள் கோருவது செட்டில்மென்ட் செய்வது அனைத்தும் தேனியில் உள்ள ஜூரிசடிக்சன் அதிகார வரம்பு பெற்ற கோர்ட்டுகளில் மட்டுமே அணுகப்பட வேண்டும்
17 வியாபார தொடர்புகள் அனைத்தும் Linenexports@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் வைத்து கொள்ளலாம்.
18. ஃபிராஞ்சிஸ் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் மட்டுமே உண்டு. காரணமம் ஏதும் கூறாமல் எந்த ஒரு மனுவையும் தள்ளுபடி செய்திட பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸக்கு முழு உரிமை உரியதாகும்
19. இரு தரப்பிலும் யாராவது தொடர்ந்து வியாபாரத்தில் நீடிக்க விரும்ப விட்டால் 90 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் வழங்கி ஒப்பந்தத்தை முறித்து முற்றிலும் விலகி கொள்ளலாம், இதன் பொருட்டு ஃபிராஞ்சிஸ்தாரர் பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து நஷ்டமாகவோ, இழப்பிடாகவோ, உரிமையாகவோ எந்த தொகையும் கேட்பதற்கு வழி வகை ஏதும் கிடையாது
நோக்கம்:
லினன் துணியால் ஆன ஆடைகள் நளினத்திற்கும் கம்பீரத்திற்கும் மற்றும் கவர்ச்சிக்கும் அனைவராலும் விரும்பப்படுகிறது. இது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானது என்ற மாய தோற்றத்தை உடைத்தெறிந்து M/S.பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் தன்னுடைய தொழில் நேர்த்தியால் சாமானியர்களும் பயனடையும் வகையில் பெருமளவில் குறைந்த விலையில் சந்தைப்படுத்துதல் என்ற உத்தியை கையாண்டு மக்களை அணுகுகிறது லினன் ஆடைகள் அனைவராலும் விரும்பி தேர்வு செய்யப்படும் நிலையான மாற்றம் உண்டு பண்ணுவதும், " அதிக உற்பத்தி அதிக விற்பனை. குறைந்த விலை என்ற உத்தியின் மூலம் தரத்துடன் கூடிய குறைந்த விலையில் உயர்தர ஆடைகளை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
கட்டணங்களும் & செலுத்த வேண்டிய தொகைகளும்:-
1.ஆரம்ப ரிஜிஸ்ட்ரேசன் கட்டணமாக ஃபிராஞ்சிஸ்தாரர் செலுத்த வேண்டியது. ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்
முன்னுரிமை வழங்கப்படும் நபர்களும் & காரணிகளும்:-
1 குறைந்த பட்சமாக ஒரு லட்சம் மக்கள் தொகையுடன் அதிக மக்கள் கூடும் இடங்கள்.
2ஓய்வு பெற்ற இராணுவத்தினர், அரசு ஊழியர்கள், பெண்கள் & மாற்று திறனாளிகள்
3.துணி வியாபாரத்தில் ஈடுபட்டு சிறந்த முன் அனுபவத்துடன் நல்லதொரு நிலையில் செயல்பட்டு வரும் தொழில்கள் & நிறுவனங்கள்.
ஆளறி & அடையாள தஸ்தாவேஜூக்கள்
1. பான் கார்டு
3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
2ஆதார் கார்டு
4. GST (GST இல்லையெனில், GST எடுக்க கம்பெனி உதவும் - GST கட்டணம்செலுத்த வேண்டும்
5.வியாபார ஸ்தளத்தின் வரைபடம் டிகிரி கனக்கில் வரையறை செய்யப்பட்டு அருகில் உள்ள லேண்ட் மார்க் குறியிடுடன்
6. சொத்து ரசிது
7.பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கும் முழுவதும் பூர்த்தி செய்து கையெழுத்திட்ட விண்ணப்ப படிவம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
கம்பெனி பெயர்
- M/s.பரமேஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
ஃசீப் மானேஜர்
-N.பரமேஸ்வரன்
மின்னஞ்சல்
-Linenexports@gmail.com
தொலைப்பேசி
+91 8668118802, +91 74 48 48 39 39
முகவரி
No 45 G/3, பார்த்திபன் காம்ப்ளெக்ஸ்
கவர்மென்ட் ஐ.டி.ஐ அருகில்
மதுரை ரோடு
தேனி -625531.
PARAMES EXPORTS PRIVATE LIMITED THENI
Call for franchise to run linen fabrics/ready made garment outlets
Parames Exports Pvt Ltd - Brief Profile
We, M/s.Parames Exports Pvt Ltd (referred also as "Company") is a business enterprise based at Theni dealing in quality clothes best suited for men and women alike. We offer high end products at an affordable price to people in all segments of society. Adherence to quality is our hall mark and ensure customers get more value for their money. We are the trend setters for design, style, elegance and snazzy outlook. Until now, we are concentrating on export of "Linen" clothes to customers in foreign countries.
Realizing vast potentials for standard and quality "Linen" fabrics, we are aiming to penetrate the local markets also, a new boundary we are probing to reach extensively and in high level. The "Linen" fabrics made up of natural fibres have lot of health benefits. The fluffy, cool and smooth texture of "Linen" made wearings enable more comforts to people in tropical landscapes.
Now, we are in the process of selecting franchises along the length and breadth of India to effectively market our products.
The eligibility criteria, terms & conditions for franchise licence:-
1.Ready to incur Rs.10.00 lakh as initial investment for infra structure and stock build up etc.
2. The finalized shop should be with measurement of 800 to 1200 sq.feet. The retail shop may be an owned or rental building with five years remaining & valid contractual obligations.
3. After executing franchise agreement, the preoperative work should be completed within 45 days by mutual co-operation and start business immediately.
4. The "Franchise Holder" needs to pay for the monthly rent, electricity bill of the selected business place. And they are free to appoint employees as per requirement and incur the salary, bonus and other statutory expenses all from their own sources.
5. The franchised outlet should be in a prominent location with easy accessibility to customers.
6. The company will assist in selection, training, grooming and motivating man power for achieving corporate goals as well as personal growth.
7. The infra structure and general outlook of the retail outlet shall be in conformity with design and specifications made by the "Company". The approximate cost for development of the same may be estimated for Rs.3.00 lakh approximately and to be borne by the "Franchise Holder" (It is a first part of initial investment specied for Rs.10.00 lakh by "Franchise Holder").
8. And during opening, the initial lot size of clothes required for total occupation of the shelves with all latest varieties and models is not less than Rs.7,00 lakh only. The 100% amount shall be remitted upfront so as to deliver the goods in time. For all payments made to "Company", the receipts will be issued forthwith. (It is a second part of initial investment specied for Rs.10.00 lakh by "Franchise Holder").
9. For subsequent orders placed for supply of goods after resumption of normal course of business shall be in Cash and Carry terms only.
10. The clothes will be in white, other individual and varied colour combinations with different designs and patterns. The selling price should not be over & above the MRP price fixed therein. And the company will ensure a good profit margin on sale at MRP price. For bulk purchases deep discounts will be available to the advantage for Franchise Holders.
11. The sale is on "Ex-factory term., viz Cost, Insurance, Freight and damages during transit is risk & responsibility of "Franchise Holder"
12. The company will undertake brand level marketing, digital and social marketing, television, radio, newspaper, Google and Face Book advertising,display hoardings and glow sign boards etc.
13. The "Franchise Holder" is expected to render superior customer service and grievances if any shall be attended & redressed immediately.
14.All communications should be effected through official E-Mail ID "Linenexports@gmail.com only.
15. To boost the sales, apart from selling quality linen clothes & readymade wears, a tailor may be employed in the outlet to take measurement instantly and deliver the finished men's/women's wear at the shortest possible time.
16. This is an endeavor aimed at win-win situation for all.
17. The Company reserves the right to select the "Franchise" based on its own assessment and reject any application without assigning any reason therefore. Any decision taken by the "Company" is final and unquestionable.
18. Filing of case based on any claim, dispute & settlement should be in the court of law coming under "Theni" jurisdiction only
19. The "Franchise Holder should issue 90 days prior notice on wishing to rescind the contract and "Company" will not be liable for reimbursing for investments made by the Franchise Holder whatsoever it may be.
Vision:
Linen garments and clothings are liked by all for its elegance, beauty, style and charm. Generally, it is believed that the elite and rich people only can afford to buy and wear dresses made up of Linen textiles. M/s.Parames Exports Pvt Ltd is on a mission mode to burst the myth and make it reach the common people to realise their long felt dream.
The expertise and professionalism gained over the years in the trade enables M/s.Parames Exports Pvt Ltd to flood the market with Linen textile goods with guaranteed quality at a very competitive price. The procurement policy of placing large scale orders with deep cuts in price but never compromising on quality set M/s.Parames Exports Pvt Ltd a class apart from others.
Nurturing tested and successful corporate practices, Linen goods will be taken down even to the reach of common people in lower strata of the society and see them in graceful pride. This is our Motto.
Fees & Payments:-
1. The selected "Franchise Holder" should remit non refundable registration fee for Rs.5000/- (Rupees Five Thousand only) in advance to the "Company".
Location Criteria & other preferences:-
1. The locations with a population of 1 lakh and above or else prominent area with promising future potentials for business.
2.Priorities shall be accorded to retired army & Government employees, ladies, and disabled persons.
3. Likewise preference will be given to entities already engaged in running textile business with fully furnished show room.
Proofs & Documents Required:-
1.PAN Card
2. Aadhar Card
3.Passport Size Photo - 2
4. GST (if there is no GST, Company will help you to get GST GST fee applicable)
5.Location picture and details about proposed place of the branch with mentioning the longitude and latitude.
6. Property Receipt
7.Submission of duly filled and signed application form
For all communication and correspondence:-
Company Name
Chief Manager
Phone no.
-M/s.Parames Exports Pvt Ltd
- Mr.N.Parameswaran
-+91 74 48 48 39 39
Mail
Address:
- linenexports@gmail.com
-No.45 G/3, Parthiban Complex, Government ITI (Near) Madurai Road
Theni-625531
Tamilnadu.